• Ph: 044-24460101, 9444297058, 9176055660 | mailmindzone@gmail.com

Subscribe to Mind Zone Newsletter to get the latest news/updates from Mind Zone, including the latest developments in the field of Psychiatry and Psychology. Just enter your Email address below and click "Signup".

Manase Manase – Minnambalam Online News

1000 616 Mind Zone

‘மனநோய்’ என்றால் அதிகப்படியான கவலை, பயம், கோபம், சந்தேகம், வன்முறையில் ஈடுபடுவது, மாறுபட்ட நடத்தை மற்றும் சிந்தனைகள், தூக்கமின்மை, மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதும்; தன்னலம் பேணாமல் இருப்பது, தனியாக பேசுவது அல்லது சிரிப்பது, வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவது, தன் உயிருக்கோ மற்றவர்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலாக இருக்கும் நடத்தைகள், தற்கொலை சிந்தனை மற்றும் அதற்கான செயலில் ஈடுபடுவது, தனிமை, மனச்சோர்வு ஆகிய பல மனநல பிரச்னைகளுக்கு, இங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Read full article below. Click here to view/download a PDF version of this article: Minnambalam – Manase Manase

 

 

 

Leave a Reply

Your email address will not be published.